Yellam Mudithirae Lyrics in Tamil & English
Chorus
பாடல் (×2)
எல்லாம் முடித்தீரே
எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே
என் ஏசுவே…………..
ஏசுவே நீர் ஜெயித்தவர் (×4)
(அல்லேலுயா -3 ஆமென்) (×2)
Paadal (×2)
Ellaam mudiththeerae
Ellaam mudiththeerae siluvaiyil
Jeyaththai engalukku thantheerae
Nandri nandri aesuvae
En aesuvae…………..
Aesuvae neer jeyiththavar (×4)
(allaeluyaa -3 aamen) (×2)
Verse 1
என் பாவத்தை சிலுவையில்
சுமந்தீரே என் ஏசுவே (×2)
என் சாபத்தை சிலுவையில்
உடைத்தீரே என் ஏசுவே (×2)
En paavaththai siluvaiyil
Sumantheerae en aesuvae (×2)
En saabaththai siluvaiyil
Udaiththeerae en aesuvae (×2)
Verse 2
மரணத்தை சிலுவையில்
ஜெயித்தீரே என் ஏசுவே (×2)
எல்லா வியாதிக்கும் சிலுவையில்
சுகம் தந்தீரே என் ஏசுவே (×2)
Maranaththai siluvaiyil
Jeyiththeerae en aesuvae (×2)
Ellaa viyaathikkum siluvaiyil
Sugam thantheerae en aesuvae (×2)
Verse 3
விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு
தந்தீரே (×2)
நன்றி – 6 ஏசுவே
கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை எனக்கு தந்திரே (×2)
Viduthalai viduthalai siluvaiyil enakku
Thantheerae (×2)
Nandri – 6 aesuvae
Kondaaduvaen kondaaduvaen jeyaththai enakku thanthirae (×2)
Yellam Mudithirae PPT – PowerPoint Slides
Download எல்லாம் முடித்தீரே சிலுவையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.