Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yennal Yethaiyumae Seiya Belanundu Lyricsஎன்னால் எதையுமே செய்ய பெலனுண்டு

Paul ThangiahFaithPraise

Yennal Yethaiyumae Seiya Belanundu Lyrics in Tamil & English

Chorus

என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு

என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன்

Ennaal ethaiyumae seyya pelanundu

En thaevan pelaththinaal seythiduvaen

Verse 1

மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (×2)

என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன்

Malaigal endrumae thaandiduvaen (×2)

En thaevan pelaththinaal thaandiduvaen

Verse 2

சாத்தானை என்றுமே மிதித்திடுவேன்

என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன்

Saaththaanai endrumae mithiththiduvaen

En thaevan pelaththinaal mithiththiduvaen

Verse 3

மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (×2)

என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன்

Manthira thanthira kattugalai naan udaiththiduvaen (×2)

En thaevan pelaththinaal udaiththiduvaen

Verse 4

தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (×2)

என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்

Thaesaththin saabangalai neekkiduvaen (×2)

En thaevan pelaththinaal jeyiththiduvom

Yennal Yethaiyumae Seiya Belanundu PPT – PowerPoint Slides

Download என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with Y