Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yenthan Uyirea Ummai Lyricsஎந்தன் உயிரே உம்மை

Pr. A.JAMES KUMARWorshipFaithPraise

Yenthan Uyirea Ummai Lyrics in Tamil & English

Chorus

எந்தன் உயிரே எந்தன் உயிரே

உம்மைத் தேடுகிறேன்

உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் பாடுகிறேன் (×4)

Enthan uyirae enthan uyirae

Ummaith thaedugiraen

Ummaip pola theyvam illai

Ummaip paadugiraen (×4)

Bridge

உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (×4)

Unmai theyvam neerae yesaiyyaa (×4)

Verse 1

நன்மையும் கிருபையும் என்னை சேருமே

என் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே (×2)

என் நம்பிக்கை நீரே இயேசய்யா

நம்பிக்கை நீரே இயேசய்யா (×2)

Nanmaiyum kirubaiyum ennai saerumae

En kashdam nashdam ellaamae vilagi odumae (×2)

En nambikkai neerae yesayyaa

Nambikkai neerae yesayyaa (×2)

Verse 2

புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்

தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர் (×2)

எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா (×4)

Pullulla idangalil ennai maeykkireer

Thanneerandai kondu poy anpaay saerkkireer (×2)

Enthan maeyppar neerae yesayyaa (×4)

Bridge

உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (×4)

Unmai theyvam neerae yesaiyyaa (×4)

Yenthan Uyirea Ummai PPT – PowerPoint Slides

Download எந்தன் உயிரே உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr. A.JAMES KUMAR

More Tamil Christian songs starting with Y