Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yenthen Yaesuvae Lyricsஜீவனாம் எந்தன் இயேசுவே

Artist to be confirmedFaithWorship

Yenthen Yaesuvae Lyrics in Tamil & English

Chorus

ஜீவனாம் எந்தன் இயேசுவே

ஜீவனீந்து நீர் காப்பாயே

கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே

நிழலைப் போல் எந்தன் கூட நீர்

வருவதடியேனின் புண்ணியமே

ஜீவனாம் எந்தன் இயேசுவே

ஜீவனீந்து நீர் காப்பாயே

Jeevanaam enthan yesuvae

Jeevaneenthu neer kaappaayae

Kalangum aathmaavil thendral veesavae

Nizhalaip pol enthan kooda neer

Varuvathadiyaenin punniyamae

Jeevanaam enthan yesuvae

Jeevaneenthu neer kaappaayae

Verse 1

(திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே

இருதயத்திற்குள் ஆனந்தம்) (×2)

(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்

துயரமென்னும் இருள் நீக்கிடும்) (×2)

எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.

(thirumugaththai naan nokki nirkavae

Iruthayaththirkul aanantham) (×2)

(thiruvilaavilae kuruthi sorinthu neer

Thuyaramennum irul neekkidum) (×2)

Enthan manasukkul naathanaay vaazhum.

Chorus

ஜீவனாம் எந்தன் இயேசுவே

ஜீவனீந்து நீர் காப்பாயே.

Jeevanaam enthan yesuvae

Jeevaneenthu neer kaappaayae.

Verse 2

(இயேசுநாயகா சத்யரூபனே

சுகம் கொடுப்பவனே சிநேகிதா) (×2)

(கடலலைகளில் அலையும் என் தோணி

கரையிலேற்றணுமே தெய்வமே) (×2)

நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா

(yesunaayagaa sathyaroobanae

Sugam koduppavanae sinaegithaa) (×2)

(kadalalaigalil alaiyum en thoni

Karaiyilaetranumae theyvamae) (×2)

Naan indru kaedkindraen aasaiyodu naathaa

Chorus

ஜீவனாம் எந்தன் இயேசுவே

ஜீவனீந்து நீர் காப்பாயே

கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே

நிழலைப் போல் எந்தன் கூட நீர்

வருவதடியேனின் புண்ணியமே

ஜீவனாம் எந்தன் இயேசுவே

ஜீவனீந்து நீர் காப்பாயே

Jeevanaam enthan yesuvae

Jeevaneenthu neer kaappaayae

Kalangum aathmaavil thendral veesavae

Nizhalaip pol enthan kooda neer

Varuvathadiyaenin punniyamae

Jeevanaam enthan yesuvae

Jeevaneenthu neer kaappaayae

Yenthen Yaesuvae PPT – PowerPoint Slides

Download ஜீவனாம் எந்தன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y