Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesappa Ellam Neerapa Lyricsஅப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா

Artist to be confirmedWorshipFaith

Yesappa Ellam Neerapa Lyrics in Tamil & English

Chorus

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா

உலகை மறந்து உம்மை நோக்கி

உம்மிடத்தில் வந்தேன்

என்னை அனைத்து தினமும் காக்கும்

தெய்வம் நீர் அல்லவோ (×2)

Appaa yesappaa, ellaam neerappaa

Ulagai maranthu ummai nokki

Ummidaththil vanthaen

Ennai anaiththu thinamum kaakkum

Theyvam neer allavo (×2)

Verse 1

நீரே எந்தன் தேவன்,

நீரே எந்தன் தெய்வம்,

நீரே எந்தன் மேய்ப்பன்,

நீரே எந்தன் மீட்பர் (×2)

என்னோடிருந்து என்னை நடத்தும்

நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ (×2)

Neerae enthan thaevan,

Neerae enthan theyvam,

Neerae enthan maeyppan,

Neerae enthan meedpar (×2)

Ennodirunthu ennai nadaththum

Nalla maeyppan neer allavo (×2)

Verse 2

நீரே எனது தாயும்,

நீரே எனது தந்தை,

நீரே எனது சொந்தம்,

நீரே எனது சொத்து… (×2)

எல்லாமாக என்னோடிருந்து

பாதுகாப்பவர் நீர் அல்லவோ

Neerae enathu thaayum,

Neerae enathu thanthai,

Neerae enathu sontham,

Neerae enathu soththu… (×2)

Ellaamaaga ennodirunthu

Paathugaappavar neer allavo

Verse 3

நீரே எனது கன்மலை

நீரே எனது கோட்டை

நீரே எனது அடைக்கலம்

நீரே எனது துருகம் (×2)

எல்லா வேளையும் என்னோடிருந்து

பெலன் தருபவர் நீர் அல்லவோ (×2)

Neerae enathu kanmalai

Neerae enathu kottai

Neerae enathu adaikkalam

Neerae enathu thurugam (×2)

Ellaa vaelaiyum ennodirunthu

Pelan tharubavar neer allavo (×2)

Yesappa Ellam Neerapa PPT – PowerPoint Slides

Download அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y