Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya Lyrics in Tamil & English
Chorus
இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (×2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே (×2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே (×2)
Yesayyaa neerillaamal vaazhnthida mudiyaathayyaa (×2)
Un karam neetti ennai thookkineerae (×2)
Un karam neetti ennai thookkineerae (×2)
Verse 1
யோசேப்பை போல குழியிலே தள்ளப்பட்டேன்
தானியேலைப் போல ஏளனமாய் எண்ணப்பட்டேன் (×2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (×2)
yosaeppai pola kuzhiyilae thallappattaen
Thaaniyaelaip pola aelanamaay ennappattaen (×2)
Aatharavu kolaay iruntheeraiyaa (×2)
Verse 2
என்னை அழித்திட அநேகர் வந்தாலும்
என்னை பகைத்திட சூழ்ந்திட நின்றாலும் (×2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (×2)
ennai azhiththida anaegar vanthaalum
Ennai pagaiththida soozhnthida nindraalum (×2)
Aatharavu kolaay iruntheeraiyaa (×2)
Verse 3
சொந்தம் பந்தங்கள் குறைகளை சொன்னாலும் (×2)
பாவி என்று என்னை எண்ணி நியாயம் தீர்த்தாலும் (×2)
மார்போடு என்னை அணைத்தீரையா
தோள் மேலே என்னை சுமந்தீரையா (×2)
sontham panthangal kuraigalai sonnaalum (×2)
Paavi endru ennai enni niyaayam theerththaalum (×2)
Maarpodu ennai anaiththeeraiyaa
Thol maelae ennai sumantheeraiyaa (×2)
Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya PPT – PowerPoint Slides
Download இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.