Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesapavin Sella Pillai Naan Lyricsஇயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்

Sucharita MosesFaithWorship

Yesapavin Sella Pillai Naan Lyrics in Tamil & English

Chorus

இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்

அவர்மேல் உறங்கிடுவேன் நான்

கலக்கமோ பயம் எனக்கில்லையே (×2)

அவர் கரம் என்னை மூடுதே (×2)

Yesappaavin sella pillai naan

Avarmael urangiduvaen naan

Kalakkamo payam enakkillaiyae (×2)

Avar karam ennai mooduthae (×2)

Verse 1

இருளை கண்டும் பயமில்லையே

இடியை கேட்டும் பயமில்லையே (×2)

அப்பாவின் மார்பில் சாய்ந்து

கண்மூடி உறங்கிடுவேன் (×2)

Irulai kandum payamillaiyae

Idiyai kaettum payamillaiyae (×2)

Appaavin maarpil saaynthu

Kanmoodi urangiduvaen (×2)

Verse 2

பிசாசை கண்டும் பயமில்லையே

போர் செய்தி கேட்டும் பயமில்லையே (×2)

அப்பாவின் மார்பில் சாய்ந்து

கண்மூடி உறங்கிடுவேன் (×2)

Pisaasai kandum payamillaiyae

Por seythi kaettum payamillaiyae (×2)

Appaavin maarpil saaynthu

Kanmoodi urangiduvaen (×2)

Yesapavin Sella Pillai Naan PPT – PowerPoint Slides

Download இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sucharita Moses

More Tamil Christian songs starting with Y