Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Endhan Meipar Lyricsஇயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை

Artist to be confirmedFaith

Yesu Endhan Meipar Lyrics in Tamil & English

Chorus

இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை

அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (×2)

குறையில்லை குறையில்லை குறையில்லை

நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (×2)

Yesu enthan maeyppar enakkondrum kuraiyillai

Avarae enthan maeyppar naan thaazhchi adaivathillai (×2)

Kuraiyillai kuraiyillai kuraiyillai

Naan thaazhchi endrum adaivathillai (×2)

Verse 1

புல்லுள்ள இடங்களில் மேய்த்து

அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி

அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி

நீதியின் பாதையில் நடத்தி – என்னை — குறை

Pullulla idangalil maeyththu

Amarntha thanneerandai nadaththi

Avar enthan aaththumaavai thaetri

Neethiyin paathaiyil nadaththi – ennai — kurai

Verse 2

மரண இருளின் பள்ளத்தாக்கு

பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்

தேவரீர் என்னோடு இருக்கிறீர்

உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் — குறை

Marana irulin pallaththaakku

Pollaappukku oru pothum payappadaen

Thaevareer ennodu irukkireer

Um kolum um thadiyum ennai thaetrum — kurai

Yesu Endhan Meipar PPT – PowerPoint Slides

Download இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y