Yesu Endrum Nallavar Lyrics in Tamil & English
Verse 1
இயேசு என்றும் நல்லவர்
நம்மை காப்பவர்
Yesu endrum nallavar
Nammai kaappavar
Verse 2
நம்முடன் இருப்பவர் நமக்கு உதவி செய்பவர் (×2)
Nammudan iruppavar namakku uthavi seypavar (×2)
Verse 3
ஆஹா கர்த்தரைத் துதியுங்கள்
Aahaa karththaraith thuthiyungal
Verse 4
ஓஹோ அவரில் மகிழுங்கள்
Oho avaril magizhungal
Yesu Endrum Nallavar PPT – PowerPoint Slides
Download இயேசு என்றும் நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.