Yesu Ennodu Irupathal Lyrics in Tamil & English
Chorus
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (×2)
Yesu ennodu iruppathaal enakku payamillai
En karththar ennodu iruppathaal kalakkam enakkillai (×2)
Verse 1
கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (×2)
Kalangalae naan kalangalae
Payamillae enakku payamillae (×2)
Verse 2
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (×2)
Yesu ennodu iruppathaal enakku payamillai
En karththar ennodu iruppathaal kalakkam enakkillai (×2)
Verse 3
கர்த்தரின் பாதத்தில் நித்தம் அமருவேன்
அன்பரின் மார்பினின் சாய்ந்து மகிழுவேன் (×2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
மகிழுவேன் துதித்து மகிழுவேன் (2) – இயேசு என்னோடு
Karththarin paathaththil niththam amaruvaen
Anparin maarpinin saaynthu magizhuvaen (×2)
Thuthippaen naan thuthippaen
Magizhuvaen thuthiththu magizhuvaen (2) – yesu ennodu
Verse 4
இளமையிலே நான் இயேசுவைத் தேடுவேன்
உலக ஆசையை உதறித் தள்ளுவேன் (×2)
தள்ளுவேன் உதறித் தள்ளுவேன்
வாழுவேன் உமக்காய் வாழுவேன் (2) – இயேசு என்னோடு
Ilamaiyilae naan yesuvaith thaeduvaen
Ulaga aasaiyai utharith thalluvaen (×2)
Thalluvaen utharith thalluvaen
Vaazhuvaen umakkaay vaazhuvaen (2) – yesu ennodu
Verse 5
பரிசுத்த வாழ்க்கையை நாடி ஓடுவேன்
பிறருக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவேன் (×2)
காட்டுவேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜீவிப்பேன் சாட்சியாய் ஜீவிப்பேன் (2) – இயேசு என்னோடு
Parisuththa vaazhkkaiyai naadi oduvaen
Pirarukku saatchiyaay vaazhnthu kaattuvaen (×2)
Kaattuvaen vaazhnthu kaattuvaen
Jeevippaen saatchiyaay jeevippaen (2) – yesu ennodu
Verse 6
கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (×2)
Kalangalae naan kalangalae
Payamillae enakku payamillae (×2)
Verse 7
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (×2)
Yesu ennodu iruppathaal enakku payamillai
En karththar ennodu iruppathaal kalakkam enakkillai (×2)
Verse 8
அலேலூயா அலேலூயா
அலேலூயா அலேலூயா
அலேலூயா ஆமேன் அலேலூயா
அலேலூயா ஆமேன் அலேலூயா
Alaelooyaa alaelooyaa
Alaelooyaa alaelooyaa
Alaelooyaa aamaen alaelooyaa
Alaelooyaa aamaen alaelooyaa
Yesu Ennodu Irupathal PPT – PowerPoint Slides
Download இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.