Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Ennum Naamam Peasukinra Lyricsஇயேசு என்னும் நாமம் பேசுகின்ற

PraiseWorship

Yesu Ennum Naamam Peasukinra Lyrics in Tamil & English

Chorus

இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது

என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை

ஏழிசையில் பாடுகின்றது (×2)

Yesu ennum naamam paesugindrabothu

Ennullam magizhvugondathu – athai

Aezhisaiyil paadugindrathu (×2)

Verse 1

நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்

வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (×2)

பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று

பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்

Naan meedpalikkum magizhvu kondaen

Vaanveettavarin azhaippaik kaettaen (×2)

Petrap perumvaazhvaip pagirnthu kolkavendru

Paesiyavar anuppivaiththaar than aaviyarum uyirum thanthaar

Verse 2

என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்

தன் இல்லம் அதை அங்கு கண்டார் (×2)

இயேசுவும் நானும் மானிடர் யாவரும்

சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்

En ullamellaam kollai kondaar

Than illam athai angu kandaar (×2)

Yesuvum naanum maanidar yaavarum

Saernthangae vaazhnthiruppom sagothararaay vaazhnthiruppom

Yesu Ennum Naamam Peasukinra PPT – PowerPoint Slides

Download இயேசு என்னும் நாமம் பேசுகின்ற as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yesu Ennum Naamam Peasukinra meaning பாடலின் பொருள்

chorus

The singer says that whenever the name of Jesus is spoken, their heart is filled with joy. That joyful heart then breaks into song, praising the name with every kind of music.

இயேசுவின் நாமம் கேட்கும்போது என் உள்ளம் மகிழ்ந்து இனிமையாகப் பாடுகிறது.

verse

The singer rejoices in the salvation they have received and in hearing the call of the One whose home is heaven. He sent them out to share the great new life they have been given, and he gave them his Spirit and life for the task.

மீட்பின் மகிழ்வைப் பெற்ற நான், பெற்ற வாழ்வைப் பகிர இறைவன் தம் ஆவியையும் உயிரையும் தந்து அனுப்பினார்.

verse

Jesus has captured the singer's whole heart and found his home there. The singer looks ahead to a time when Jesus, the singer and all people will live together as brothers and sisters.

என் உள்ளத்தைக் கவர்ந்து அதில் குடியிருக்கும் இயேசுவோடு மனிதர் அனைவரும் சகோதரராய் வாழ்வோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with Y