Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Maha Rasanukae Lyricsஏசு மகாராசனுக்கே

Artist to be confirmedPraise

Yesu Maha Rasanukae Lyrics in Tamil & English

Chorus

ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே

Aesu magaaraasanukkae indrum endrum jae

Bridge

மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே

சரணங்கள்

Meesurarkal potrum engal eesanukku jae jae

Saranangal

Verse 1

சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர்

கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார்.

Sinna mari yondrais seedar kondu saerththanar

Kanni mari maganaip paalar kaana aeginaar.

Verse 2

மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே

பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார்.

Maavilaiyum marakkilaiyum thariththuvanthumae

Paaviyin naesarukkavar thaavi viriththaar.

Verse 3

காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச்

சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார்.

Kaanariya kootta janam kandu kaliththus

Saenamaaga vasthiram viriththus saeviththaar.

Verse 4

சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே

மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே.

Solaikkili kuyalinangal soozhnthu paadiyae

Maalaiyittaalpol avarai magizhnthu potravae.

Verse 5

ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்

ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே.

Eenthu sedi kuruththugalai eduththuk kaigalil

Aenthi nindru aadippaadis sendra siruvarae.

Verse 6

ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆ வேனே

தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்

Aandavaruk kaetra mari naanum aa vaenae

Thaandavam aadi avarai eendu potruvaen

Yesu Maha Rasanukae PPT – PowerPoint Slides

Download ஏசு மகாராசனுக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y