Yesu Kristhuvin Anbu Lyrics in Tamil & English
Chorus
இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
Yesu kiristhuvin anpu
Endrum maaraathathu
Yesu kiristhuvin maaraa kirubai
Endrum kuraiyaathathu
Verse 1
உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் (×2)
Un meeruthalkalkaay yesu kaayangal pattaar
Un akkiramangalkaay yesu norukkappattaar
Unakkaagavae avar adikkappattaar
Unnai uyarththa thannai thaazhththinaar (×2)
Verse 2
பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? (×2)
Paavi endrennai avar thallavae maattaar
Aavalaay unnai azhaikkiraarae
Thayangidaathae thaavi odivaa
Thanthai yesuvin sontham kollavaa? (×2)
Yesu Kristhuvin Anbu PPT – PowerPoint Slides
Download இயேசு கிறிஸ்துவின் அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.