Yesu Maarbil Saainthu Iru Lyrics in Tamil & English
Verse 1
நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார்
அவரின் மாறா அன்பை நம்பு
உன்னைப் பூரிப்பாக்குவார்
Nee yesu maarpil saaynthu iru
Unnai aatharippaar, aatharippaar
Avarin maaraa anpai nambu
Unnaip poorippaakkuvaar
Chorus
சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே
சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய்
சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி
கிறிஸ்துவிலே சாய்ந்திரு
Saaynthu iru nee nambikkaiyodae
Saaynthu iru nee paakkiyam peruvaay
Saaynthu iru nee paraththai nokki
Kiristhuvilae saaynthiru
Verse 2
நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
பாதை சீராக்குவார், சீராக்குவார்,
மெல்லிய அவர் சத்தம் கேளு
அவரைப் பின் செல்லு
Nee yesu maarpil saaynthu iru
Paathai seeraakkuvaar, seeraakkuvaar,
Melliya avar saththam kaelu
Avaraip pin sellu
Verse 3
நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
தள்ளு கவலைகள், கவலைகள்
உன் விசார மெலலாம் அவரண்டை
ஜெபத்திலே ஒப்புவி
Nee yesu maarpil saaynthu iru
Thallu kavalaigal, kavalaigal
Un visaara melalaam avarandai
Jebaththilae oppuvi
Verse 4
நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நீ பிரகாசிப்பாய், பிரகாசிப்பாய்
உன் பாவ இருளெல்லாம் அகற்றி
உன்னைத் தீபமாக்குவார்
Nee yesu maarpil saaynthu iru
Nee piragaasippaay, piragaasippaay
Un paava irulellaam agatri
Unnaith theebamaakkuvaar
Verse 5
நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நித்திய இராஜ்யமதில், இராஜ்யமதில்
நீதியின் கிரீடமென்றும் அணிந்து
நிலை பெற்றிருப்பாய்
Nee yesu maarpil saaynthu iru
Niththiya iraajyamathil, iraajyamathil
Neethiyin kireedamendrum aninthu
Nilai petriruppaay
Yesu Maarbil Saainthu Iru PPT – PowerPoint Slides
Download நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yesu Maarbil Saainthu Iru meaning பாடலின் பொருள்
verse
The singer urges the listener to lean on Jesus' breast, promising that he will support and uphold them. Trusting his unchanging love, they will be filled with joy.
இயேசுவின் மார்பில் சாய்ந்து அவரது மாறா அன்பை நம்பினால், அவர் உன்னைத் தாங்கி மகிழ்விப்பார்.
chorus
The chorus repeats the call to lean on Christ with hope, promising blessing. It urges the listener to keep their eyes on heaven while resting in Christ.
நம்பிக்கையோடும் பரலோகத்தை நோக்கியும் கிறிஸ்துவில் சாய்ந்திரு, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.
verse
Leaning on Jesus, the listener will find their path made straight. They are told to listen for his gentle, quiet voice and follow him.
இயேசுவில் சாய்ந்தால் அவர் உன் பாதையைச் சீராக்குவார்; அவரது மெல்லிய சத்தம் கேட்டு அவரைப் பின்பற்று.
verse
The song tells the listener to rest on Jesus and push away their worries. All their anxieties should be handed over to him in prayer.
இயேசுவில் சாய்ந்து, உன் கவலைகளையெல்லாம் ஜெபத்தில் அவரிடம் ஒப்புவி.
verse
Resting on Jesus, the listener will shine. He will drive away all the darkness of their sin and make them a lamp.
இயேசு உன் பாவ இருளை நீக்கி, உன்னைப் பிரகாசிக்கும் தீபமாக்குவார்.
verse
The final verse looks ahead to the eternal kingdom. Those who lean on Jesus will wear the crown of righteousness forever and stand secure there.
இயேசுவில் சாய்ந்திருப்பவன் நித்திய ராஜ்யத்தில் நீதியின் கிரீடம் அணிந்து நிலைத்திருப்பான்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.