Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Muttrai Ratchiyum Lyricsஇயேசு முற்றாய் இரட்சியும்

Artist to be confirmedWorshipFaith

Yesu Muttrai Ratchiyum Lyrics in Tamil & English

Verse 1

இயேசு முற்றாய் இரட்சியும்

வீண் என் பிரயத்தனங்கள்;

போதா தென் சுயரட்சை

சுத்தி செய்யும் முற்றும்

Yesu mutraay ratchiyum

Veen en pirayaththanangal;

Pothaa then suyaratchai

Suththi seyyum mutrum

Chorus

முற்றுமாய் முற்றுமாய்

என்னை சுத்தம் செய்யும்;

மகிமை பாதையில் நான்

செல்ல சுத்தி செய்யும்

Mutrumaay mutrumaay

Ennai suththam seyyum;

Magimai paathaiyil naan

Sella suththi seyyum

Verse 2

சோதனை பாவம் போக்கி

கர்வம் சுயம் நீக்கி;

முற்றாய் என்னை ரட்சித்து

புதுப்பியும் என்றும்

Sothanai paavam pokki

Karvam suyam neekki;

Mutraay ennai ratchiththu

Puthuppiyum endrum

Verse 3

இன்ப துன்பத்தி னூடே

இயேசுவோடு பேசி;

என் நேசர் கரம் பற்றி

என்றும் நடந்திட

Inpa thunpaththi noodae

Yesuvodu paesi;

En naesar karam patri

Endrum nadanthida

Verse 4

எந்த னுள்ளம் எண்ணமும்

மாமிசம் ஆவியும்;

இரட்சியும் அங்கமெல்லாம்

உம் மா! வல்லமையால்

Entha nullam ennamum

Maamisam aaviyum;

Ratchiyum angamellaam

Um maa! vallamaiyaal

Yesu Muttrai Ratchiyum PPT – PowerPoint Slides

Download இயேசு முற்றாய் இரட்சியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y