Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal Lyricsஇயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள்

FaithPraise

Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal Lyrics in Tamil & English

Chorus

இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் (×3)

பயப்படவேமாட்டோம் (×2)

Yesu maeyppar sirumanthai kuttigal naangal (×3)

Payappadavaemaattom (×2)

Verse 1

சிங்கம் புலி கரடி ஓநாய் சேர்ந்து வந்தாலும்

பங்கமில்லை பயமுமில்லை எங்கள் மந்தையில்

துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பர் அஞ்சவேமாட்டோம்

Singam puli karadi onaay saernthu vanthaalum

Pangamillai payamumillai engal manthaiyil

Thungan yesu engal maeyppar anjsavaemaattom

Verse 2

இயேசு ராஜா சொந்தவீட்டு பிள்ளைகள் நாங்கள் (×2)

ராஜன் இயேசு சொந்தவீட்டு பிள்ளைகள் நாங்கள்

அப்பாவரோடு சேர்ந்து அரசாளுவோம் அல்லேலூயா ஜே ஜே ஜே

Yesu raajaa sonthaveettu pillaigal naangal (×2)

Raajan yesu sonthaveettu pillaigal naangal

Appaavarodu saernthu arasaaluvom allaelooyaa jae jae jae

Chorus

இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் (×3)

பயப்படவேமாட்டோம் (×2)

Yesu maeyppar sirumanthai kuttigal naangal (×3)

Payappadavaemaattom (×2)

Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal PPT – PowerPoint Slides

Download இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with Y