Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Namathil Ellaam Koodum Lyricsஇயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

Artist to be confirmedHealingFaithPraise

Yesu Namathil Ellaam Koodum Lyrics in Tamil & English

Chorus

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)

பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் (×2)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (×4)

Yesu naamaththil ellaam koodum (-4)

Paeykalellaam nadunadungam en yesuvin peyarai sonnaal (×2)

Yesu naamaththil ellaam koodum (×4)

Verse 1

( 1 ) குருடரும் பார்வையடைவார்

செவிடரை கேட்கசெய்வர் (×2)

முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் (×2)

( 1 ) kurudarum paarvaiyadaivaar

Sevidarai kaedkaseyvar (×2)

Mudavarum nadanthiduvaar en yesuvin peyarai sonnaal (×2)

Chorus

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (×4)

Yesu naamaththil ellaam koodum (×4)

Verse 2

( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார்

சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் (×2)

மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே (×2)

( 2 ) kushdarogigalai thottiduvaar

Soombina urubudaiyor sugam peruvaar, adaivaar (×2)

Mariththor uyirdaivaar en yesuvin thirumunnae (×2)

Chorus

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (×4)

Yesu naamaththil ellaam koodum (×4)

Verse 3

( 3 ) உண்மையாய் தேடி வந்தால்

உன் கண்ணீரை துடைத்திடுவார் (×2)

உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் (×2)

( 3 ) unmaiyaay thaedi vanthaal

Un kanneerai thudaiththiduvaar (×2)

Uruthiyaay patrik kondaal ellaa nanmaigalum neeyum peruvaay (×2)

Chorus

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (×4)

Yesu naamaththil ellaam koodum (×4)

Yesu Namathil Ellaam Koodum PPT – PowerPoint Slides

Download இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y