Yesu Namathil Ellam Kodum Lyrics in Tamil & English
Chorus
ACM MINISTRY NEW SONG
YESU NAMTHIL ELLAM KODUM -
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (-4)
ACM MINISTRY NEW SONG
YESU NAMTHIL ELLAM KODUM -
Yesu naamaththil ellaam koodum
Yesu naamaththil
Ellaam koodum (-4)
Verse 1
நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் (×2)
Noykal paranthodum ketta aavigal vilagi odum (-2)
Paeykalellaam nadunadungam en yesuvin peyarai sonnaal (×2)
Chorus
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (×4)
Yesu naamaththil
Ellaam koodum (×4)
Verse 2
( 1 )
குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் (×2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் (×2)
( 1 )
Kurudarum paarvaiyadaivaar sevidarai kaedkaseyvar (×2)
Mudavarum nadanthiduvaar en yesuvin peyarai sonnaal (×2)
Chorus
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (×4)
Yesu naamaththil
Ellaam koodum (×4)
Verse 3
( 2 )
குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே (×2)
( 2 )
Kushdarogigalai thottiduvaar soombina urubudaiyor sugam peruvaar, adaivaar -(2) mariththor uyirdaivaar en yesuvin thirumunnae (×2)
Chorus
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (×4)
Yesu naamaththil
Ellaam koodum (×4)
Verse 4
( 3 )
உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் (×2)
உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் (×2)
( 3 )
Unmaiyaay thaedi vanthaal un kanneerai thudaiththiduvaar (×2)
Uruthiyaay patrik kondaal ellaa nanmaigalum neeyum peruvaay (×2)
Chorus
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (×4)
Yesu naamaththil
Ellaam koodum (×4)
Yesu Namathil Ellam Kodum PPT – PowerPoint Slides
Download இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.