Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Oruvare En Nambikkayin Asthibaram Lyricsஇயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம்

Yesu Oruvare En Nambikkayin Asthibaram Lyrics in Tamil & English

Chorus

இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம்

இயேசு ஒருவரே என் தேவனானார் (×2)

Yesu oruvarae en nambikkaiyin asthibaaram

Yesu oruvarae en thaevanaanaar (×2)

Chorus

அசைக்கப்படுவதில்லை நான் (×2)

ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை

என் தேவன் என்னோடு இருப்பதால் (×2)

Asaikkappaduvathillai naan (×2)

Orubothum asaikkappaduvathillai

En thaevan ennodu iruppathaal (×2)

Verse 1

ஆலோசனை தருபவர்

ஜீவ மார்க்கம் போதிப்பவரே (×2)

என் ஆத்துமாவை பாதாளத்தில் விடாந்திருந்து

பரிசுத்தனாய் காப்பாற்றினீர் (×2)

Aalosanai tharubavar

Jeeva maarkkam pothippavarae (×2)

En aaththumaavai paathaalaththil vidaanthirunthu

Parisuththanaay kaappaatrineer (×2)

Verse 2

சுதந்திரத்தை தருபவர்

பாத்திரத்தின் பங்குமானவரே (×2)

உம் சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும்

நித்திய பேரின்பமும் (×2)

Suthanthiraththai tharubavar

Paaththiraththin pangumaanavarae (×2)

Um samoogaththil pariboorana aananthamum

Niththiya paerinpamum (×2)

Yesu Oruvare En Nambikkayin Asthibaram PPT – PowerPoint Slides

Download இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y