Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics in Tamil & English
Chorus
இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே
தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்
சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே
Yesu piranthuvittaar mesiyaavum vanthuvittaar
Saernthu paadunga thannaanannaanae
Thoothar sollivittaar amaithiyum thanthuvittaar
Saernthu aadunga thannaanannaanae
Verse 1
மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே
ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
தேவதூதன் சொன்ன செய்தியிது
பாவம் போக்க வந்த தெய்வமிது
எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி
பாலனின் பிறப்பில் அக்களிப்போம்
Maarkazhi maasaththilae kottidum paniyinilae
Aezhaiyin kudisaiyilae piranthavanae
Thaevathoothan sonna seythiyithu
Paavam pokka vantha theyvamithu
Ellorum ingae ondraagakkoodi
Paalanin pirappil akkalippom
Verse 2
காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா
இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
விண்மீன் காட்டி தந்த வழியுமிது
மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது
ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி
நாடுவோம் அவன் அருளைத் தேடி
Kaattinilae thiruvizhaa veettil ingu peruvizhaa
Iraimagan thozhuvaththilae piranthathaal
Vinmeen kaatti thantha vazhiyumithu
Mannin irulaip pokkum oliyumithu
Aaduvom naamum aadippaadi
Naaduvom avan arulaith thaedi
Yesu Peranthuvitar Messiah Vanthuvitar PPT – PowerPoint Slides
Download இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.