Yesu Pirandhaarae Inbam Thandhaarae Lyrics in Tamil & English
Chorus
இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
இனி என்றென்றும் ஆனந்தமே (×2)
இகமதில் வந்து இன்னல்கள் நீக்கி
இனிமையாக மாற்றினாரே (×2)
Yesu piranthaarae inpam thanthaarae
Ini endrendrum aananthamae (×2)
Igamathil vanthu innalkal neekki
Inimaiyaaga maatrinaarae (×2)
Verse 1
நம்மோடு வாழ்ந்திட இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை உயர்த்திட இயேசு பிறந்தாரே (×2)
கரம் பிடித்து நடத்திட இயேசு பிறந்தாரே
கண்மணிபோல் காத்திட இயேசு பிறந்தாரே (×2)
புதிய வாழ்வை கொடுக்கவே இயேசு பிறந்தார்
Nammodu vaazhnthida yesu piranthaarae
Nam vaazhvai uyarththida yesu piranthaarae (×2)
Karam pidiththu nadaththida yesu piranthaarae
Kanmanibol kaaththida yesu piranthaarae (×2)
Puthiya vaazhvai kodukkavae yesu piranthaar
Verse 2
துன்பங்கள் நீக்கிட இயேசு பிறந்தாரே
துயரங்கள் துடைத்திட இயேசு பிறந்தாரே (×2)
சமாதானம் தந்திட இயேசு பிறந்தாரே
சந்தோஷம் நல்கிட இயேசு பிறந்தாரே (×2)
உன்னையும் என்னையும் மீட்கவே இயேசு பிறந்தார்
Thunpangal neekkida yesu piranthaarae
Thuyarangal thudaiththida yesu piranthaarae (×2)
Samaathaanam thanthida yesu piranthaarae
Santhosham nalkida yesu piranthaarae (×2)
Unnaiyum ennaiyum meedkavae yesu piranthaar
Yesu Pirandhaarae Inbam Thandhaarae PPT – PowerPoint Slides
Download இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yesu Pirandhaarae Inbam Thandhaarae meaning பாடலின் பொருள்
chorus
A joyful Christmas chorus announcing that Jesus is born and has brought delight, so there is gladness forever. He came into this world, took away its troubles and turned life into sweetness.
இயேசு பிறந்து நம் துன்பங்களை நீக்கி என்றென்றும் மகிழ்ச்சி தந்தார்.
verse
The singer lists why Jesus was born: to live with us, to lift up our lives, to hold our hand and lead us, and to guard us like the apple of the eye. Above all, he was born to give us a new life.
நம்மோடு வாழ்ந்து, நடத்தி, காத்து, புதிய வாழ்வு தர இயேசு பிறந்தார்.
verse
Jesus was born to remove our sufferings, wipe away our sorrows, and give us peace and joy. The stanza ends by declaring that he was born to redeem both you and me.
துன்பம் நீக்கி, சமாதானமும் சந்தோஷமும் தந்து, நம்மை மீட்க இயேசு பிறந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.