Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Pirantha Naalithu Lyricsஇயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

Artist to be confirmedPraiseWorship

Yesu Pirantha Naalithu Lyrics in Tamil & English

Chorus

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

Yesu pirantha naalithu vaanam magizhnthu oliruthu

Kaalam kanintha kaalaiyil kadavul thantha kodaiyithu

Verse 1

மணமில்லாத மலரை போல்

இசையில்லாத பறவைப் போல் (×2)

அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே (×2)

Manamillaatha malarai pol

Isaiyillaatha paravaip pol (×2)

Arulillaatha paarulagam adaintha thuyaram maaravae (×2)

Verse 2

துள்ளி மகிழும் குழந்தையே

உள்ளம் கொள்ளை கொண்டதே (×2)

உந்தன் அன்பின் வரவிலே

விண்ணும் மண்ணும் இணைந்ததே (×2)

தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி (×2)

சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே (×2)

Thulli magizhum kuzhanthaiyae

Ullam kollai kondathae (×2)

Unthan anpin varavilae

Vinnum mannum inainthathae (×2)

Thozhuvil thavazhum paasamae kadavul thantha thirumozhi (×2)

Sinthai kulirum poomugamae ulagai oliras seyyumae (×2)

Yesu Pirantha Naalithu PPT – PowerPoint Slides

Download இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y