Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom Lyricsஇயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம்

Artist to be confirmedPraise

Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom Lyrics in Tamil & English

Chorus

இயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம்

அவர் பிறந்த நல்ல செய்தி எங்கும் கூறுவோம்

Glory Glory Glory In The Highest

Peace On The Men Of Earth Good Will

Yesu piranthaar thootharodu naamum paaduvom

Avar pirantha nalla seythi engum kooruvom

Glory Glory Glory In The Highest

Peace On The Men Of Earth Good Will

Verse 1

நமக்காய் பிறந்த பாலனை நாம் துதித்து பாடுவோம்

அவர் பாதத்தில் காணிக்கையாய் நம்மை படைப்போம்

Namakkaay pirantha paalanai naam thuthiththu paaduvom

Avar paathaththil kaanikkaiyaay nammai padaippom

Verse 2

ஏழ்மையாய் பிறந்த பாலனை நாம் பாடுவோம்

அவரை போல ஏழ்மையாய் வாழ நாம் பழகுவோம்

Aezhmaiyaay pirantha paalanai naam paaduvom

Avarai pola aezhmaiyaay vaazha naam pazhaguvom

Verse 3

ஆன்பின் உருவான கிறிஸ்துவை நாம் பாடுவோம்

அவரை போல பிறரை நாமும் அன்பாய் நேசிப்போம்

Aanpin uruvaana kiristhuvai naam paaduvom

Avarai pola pirarai naamum anpaay naesippom

Verse 4

உன்னதத்தில் மகிமை என்று நாமும் துதிப்போம்

மானிடர்க்கு சமாதான வாழ்த்து கூறுவோம்

Unnathaththil magimai endru naamum thuthippom

Maanidarkku samaathaana vaazhththu kooruvom

Yesu Piranthaar Thootharodu Naamum Paaduvom PPT – PowerPoint Slides

Download இயேசு பிறந்தார் தூதரோடு நாமும் பாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y