Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Piranthar Pattu Padunga Lyricsஇயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

Artist to be confirmedPraise

Yesu Piranthar Pattu Padunga Lyrics in Tamil & English

Chorus

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்க

ஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்

ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (×2)

Yesu piranthaar paattup paadunga

Nam thaevan piranthaar kaiththaalam podunga

Aanantha keethangal paadidungal

Aarppariththu paalaganai kondaadungal (×2)

Verse 1

ஏசாயா திருவாக்கு நிறைவேறவே

ஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவே

ஏழையாக அவதரித்தார்

தாழ்மையாக வந்துதித்தார்

பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த)

Aesaayaa thiruvaakku niraivaeravae

Eesaavin adimaram thulirththathuvae

Aezhaiyaaga avathariththaar

Thaazhmaiyaaga vanthuthiththaar

Paarengum santhosham perugidavae – (intha)

Verse 2

ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க

ஏகமாய் பூமியில் பாவம் தீர்க்க

பாலகனாய் வானவரே

பாரினிலே அவதரித்தார்

பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த)

Aevaalaal piranthitta saabam neenga

Aegamaay poomiyil paavam theerkka

Paalaganaay vaanavarae

Paarinilae avathariththaar

Paarengum samaathanam nilaiththidavae – (intha)

Verse 3

தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே

பிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமே

பாவங்களை மன்னித்திடும்

பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்

என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா)

Thozhuvaththil piranthitta vinvaentharae

Piranthittom emmullam arasaalumae

Paavangalai manniththidum

Paasamudan aetrukkollum

Endrendrum naangal um pillaigalae – (thaevaa)

Yesu Piranthar Pattu Padunga PPT – PowerPoint Slides

Download இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y