Yesu Rajan Pirandharae Lyrics in Tamil & English
Chorus
இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே (×2)
அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா (×2)
Yesu paalan piranthaarae
Seythi ondru azhaikkirathae (×2)
Annaa vaanganaa
Thambi vaangadaa (×2)
Bridge
ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில (×2)
பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே (×2)
Aadu maeykkum manthaiyila
Naan irukkum kanthaiyila (×2)
Peththalagaem oorilae maattu thozhuvilae (×2)
Verse 1
வான தூதர்கள் பாட்டுப்பாட
ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட (×2)
பாவியை மீட்க வந்த பாலகனை
பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா (×2)
Vaana thootharkal paattuppaada
Raajaathi raajaakkal aattamaada (×2)
Paaviyai meedka vantha paalaganai
Paranthodi naam paninthu kolvomaa (×2)
Verse 2
நட்சத்திரம் பின்னால போவோமா
நாயகனை கண்டு நம் தொழுவோமா (×2)
பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா
பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா (×2)
Natchaththiram pinnaala povomaa
Naayaganai kandu nam thozhuvomaa (×2)
Ponnum porulum naam koduppomaa
Ponsuthanai naam paninthu thozhuvomaa (×2)
Yesu Rajan Pirandharae PPT – PowerPoint Slides
Download இயேசு பாலன் பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.