Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu rajan piranthare piranthare Lyricsஇயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே

ChandrasekarPraiseFaith

Yesu rajan piranthare piranthare Lyrics in Tamil & English

Chorus

இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே

நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் (×2)

மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே

இரட்சிப்பை தந்தாரே

அல்லேலூயா பாடி

இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் (×2)

Yesu raajan piranthaarae piranthaarae

Namakku paavaththai mannikka piranthaar (×2)

Manithanai meedkavae meedpar vanthaarae

Ratchippai thanthaarae

Allaelooyaa paadi

Yesu pirappai enni thuthiththiduvaen (×2)

Verse 1

அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர்

நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் (×2)

நன்மை செய்பவர் நம்பிக்கையானவர்

உன்னை உயர்த்திடும் தேவன் அவர் (×2)

Athisayamaanavar avar seyalkalil vallavar

Niththiya pithaa avar niththam maaraathavar (×2)

Nanmai seypavar nambikkaiyaanavar

Unnai uyarththidum thaevan avar (×2)

Verse 2

வல்லமையுள்ளவர் அவர் என்றென்றும் மாறாதவர்

நம்மோடு வாழ்பவர் அவர் இம்மானுவேலரே (×2)

கிருபையளிப்பவர் சமாதானம் தருபவர்

என்றும் மாறாத தேவன் அவர் (×2)

Vallamaiyullavar avar endrendrum maaraathavar

Nammodu vaazhpavar avar immaanuvaelarae (×2)

Kirubaiyalippavar samaathaanam tharubavar

Endrum maaraatha thaevan avar (×2)

Yesu rajan piranthare piranthare PPT – PowerPoint Slides

Download இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Chandrasekar

More Tamil Christian songs starting with Y