Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Ratchaganey Inikkum Lyricsஇயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!

Artist to be confirmedPraiseThanksgivingHealing

Yesu Ratchaganey Inikkum Lyrics in Tamil & English

Chorus

இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!

நேசமுடன் போற்றுவேன்! (×2)

Yesu ratchaganae inikkum sengarumbae!

Naesamudan potruvaen! (×2)

Verse 1

வஞ்சம் நிறைந்ததென் நெஞ்சம்

என்றறிவாய் வஞ்சக உலகின் வலைதனில்

வீழ்ந்தேன் தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (×2)

அஞ்சி நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய்

Vanjsam nirainthathen nenjsam

Endrarivaay vanjsaga ulagin valaithanil

Veezhnthaen thanjsamendru naadinaen nenjsaara manniththaay (×2)

Anjsi nindra ennai mainthanaay aetraay

Verse 2

இன்னல் தரும் நோய்கள் என்னை வருத்திட

அன்னையின் உருவாய் அணைத்தாய்

உன் மார்பில் அன்பு கரங்கள் கொண்டு

அழிவினின்றென்னை மீட்டாய் (×2)

நன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச் செய்திட்டாய்

Innal tharum noykal ennai varuththida

Annaiyin uruvaay anaiththaay

Un maarpil anpu karangal kondu

Azhivinindrennai meettaay (×2)

Nandriyaal en ullam negizhnthidas seythittaay

Verse 3

மதுரமே நின் நாமம்! அமுதன் நின்

வாய்மொழி மதுரமே நீ பொழியும் ஆவியின் நன் மழை

மதுரமே விண்ணுலகின் விந்தைக் தரிசனம் (×2)

Mathuramae nin naamam! amuthan nin

Vaaymozhi mathuramae nee pozhiyum aaviyin nan mazhai

Mathuramae vinnulagin vinthaik tharisanam (×2)

Verse 4

மதுரமே நின் முக இன்பப் பிரசன்னம்!

Mathuramae nin muga inpap pirasannam!

Yesu Ratchaganey Inikkum PPT – PowerPoint Slides

Download இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y