Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Rajanae Inge Lyricsஇயேசு ராஜனே இங்கே

Artist to be confirmedFaithWorship

Yesu Rajanae Inge Lyrics in Tamil & English

Chorus

சரணங்கள்

Saranangal

Verse 1

இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன்

தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு

Yesu raajanae ingae vaarum – unthan

Thaasaraam engalaik kan paarum – yesu

Verse 2

ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன்

நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு

Aaseervathikka vaarumaiyaa – unthan

Naesa karaththaal kaarum aiyaa – yesu

Verse 3

போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு

தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு

Porudaigalai naangal aninthu – vegu

Theeravaangalaay yaam mun sella – yesu

Verse 4

யுத்தமோ மகா கடினம் – பொல்லா

சத்துரு சோதனை அதிகம் – இயேசு

Yuththamo magaa kadinam – pollaa

Saththuru sothanai athigam – yesu

Verse 5

ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள்

பாவியை மீட்கப் போர் செய்ய – இயேசு

Aaviyin pattayam kondu – naangal

Paaviyai meedkap por seyya – yesu

Yesu Rajanae Inge PPT – PowerPoint Slides

Download இயேசு ராஜனே இங்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y