Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Thiru Naamam Yeeya Uyar Lyricsஇயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

Artist to be confirmedPraiseWorship

Yesu Thiru Naamam Yeeya Uyar Lyrics in Tamil & English

Chorus

இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

இயேசு திருநாமம் எனக்குயிரே

ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்

ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்

– இயேசு … எனக்குயிரே

Yesu thirunaamam eeya uyar magimaiyil jeya magizh

Yesu thirunaamam enakkuyirae

Aaseervaatham thaarum aaseervaatham thaan

Aaseervaatham paesurubaatham maesiyaa neer thaan

– yesu … enakkuyirae

Verse 1

இந்த சபையோரும் உன் செயலாம்

இதை நன்றுணர்ந்தே – புகழ்

நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (×2)

மிஞ்சும் வாக்கும் செய்கை

ஒன்றிதே உம் மீட்பை

சென்றுலகெங்கும் தந்தையுகந்தை

நன்று காட்டவே – இயேசு … எனக்குயிரே

Intha sabaiyorum un seyalaam

Ithai nandrunarnthae – pugazh

Nenjsamae kondaadi endrum potravae (×2)

Minjsum vaakkum seykai

Ondrithae um meedpai

Sendrulagengum thanthaiyuganthai

Nandru kaattavae – yesu … enakkuyirae

Verse 2

விண்ணுலகோர் பாட

மண்ணுலகோர் அடிபணிந்திட

பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (×2)

எந்தன் நடு வா வா

உந்தன் அருன் தா தா

வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்

உந்தன் அடிமை நான் – இயேசு … எனக்குயிரே

Vinnulagor paada

Mannulagor adibaninthida

Paathalaththullorum payanthodida (×2)

Enthan nadu vaa vaa

Unthan arun thaa thaa

Vanthanam santhatham endrumae thanthanam

Unthan adimai naan – yesu … enakkuyirae

Yesu Thiru Naamam Yeeya Uyar PPT – PowerPoint Slides

Download இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y