Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Uyirthelunthaal Lyricsஇயேசு உயிர்த்தெழுந்ததால்

Artist to be confirmedPraiseFaith

Yesu Uyirthelunthaal Lyrics in Tamil & English

Verse 1

இயேசு உயிர்த்தெழுந்ததால்,

சாவின் பயம் அணுகாது

உயிர்த்தெழுந்தார் ஆதலால்

சாவு நம்மை மேற்கொள்ளாது

அல்லேலூயா!

Yesu uyirththezhunthathaal,

Saavin payam anugaathu

Uyirththezhunthaar aathalaal

Saavu nammai maerkollaathu

Allaelooyaa!

Verse 2

உயிர்த்தெழுந்தார்! மரணம்

நித்திய ஜீவ வாசல் ஆகும்

இதினால் பயங்கரம்

சாவில் முற்றும் நீங்கிப்போகும்

அல்லேலூயா!

Uyirththezhunthaar! maranam

Niththiya jeeva vaasal aagum

Ithinaal payangaram

Saavil mutrum neengippogum

Allaelooyaa!

Verse 3

உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்

ஜீவன் ஈந்து மாண்டதாலே

இயேசுவை மா நேசமாய்

சேவிப்போம் மெய் பக்தியோடே

அல்லேலூயா!

Uyirththezhunthaar! maantharkkaay

Jeevan eenthu maandathaalae

Yesuvai maa naesamaay

Saevippom mey pakthiyodae

Allaelooyaa!

Verse 4

உயிர்த்தெழுந்தார்! பேரன்பை

நீக்கமுடியாது ஏதும்

ஜீவன் சாவிலும் நம்மை

அது கைவிடாது காக்கும்

அல்லேலூயா!

Uyirththezhunthaar! paeranpai

Neekkamudiyaathu aethum

Jeevan saavilum nammai

Athu kaividaathu kaakkum

Allaelooyaa!

Verse 5

உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்

சர்வ லோகம் அரசாள்வார்

அவரோடானந்தமாய்

பக்தர் இளைப்பாறி வாழ்வார்

அல்லேலூயா!

Uyirththezhunthaar! vaentharaay

Sarva logam arasaalvaar

Avarodaananthamaay

Pakthar ilaippaari vaazhvaar

Allaelooyaa!

Yesu Uyirthelunthaal PPT – PowerPoint Slides

Download இயேசு உயிர்த்தெழுந்ததால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y