Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu vanthaale pothum Lyricsஇயேசு வந்தாலே போதும்

Yesu vanthaale pothum Lyrics in Tamil & English

Chorus

இயேசு வந்தாலே போதும்

எல்லாமே மாறும் (×2)

மாறும் எல்லாம் மாறும்

மாறும் எல்லாம் மாறும்

Yesu vanthaalae pothum

Ellaamae maarum (×2)

Maarum ellaam maarum

Maarum ellaam maarum

Verse 1

பேதுருவை மாற்றிய தேவன்

உன்னையும் என்னையும் மாற்றுவார் (×2)

மாற்றுவார் தேற்றுவார்

அன்பு காட்டுவார் (×2)

Paethuruvai maatriya thaevan

Unnaiyum ennaiyum maatruvaar (×2)

Maatruvaar thaetruvaar

Anpu kaattuvaar (×2)

Verse 2

மறைவின் தண்ணீரை மாற்றிய தேவன்

உனது (நமது) வாழ்வை மாற்றுவார் (×2)

மாற்றுவார் தேற்றுவார்

அன்பு காட்டுவார் (×2)

Maraivin thanneerai maatriya thaevan

Unathu (namathu) vaazhvai maatruvaar (×2)

Maatruvaar thaetruvaar

Anpu kaattuvaar (×2)

Verse 3

உனது வாழ்வின் கவலைகள் எல்லாம்

இன்று இயேசு மாற்றுவார் (×2)

மாற்றுவார் தேற்றுவார்

அன்பு காட்டுவார் (×2)

Unathu vaazhvin kavalaigal ellaam

Indru yesu maatruvaar (×2)

Maatruvaar thaetruvaar

Anpu kaattuvaar (×2)

Yesu vanthaale pothum PPT – PowerPoint Slides

Download இயேசு வந்தாலே போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by SJD Durai

More Tamil Christian songs starting with Y