Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuappa Oda Chellapilla Nan Lyricsஇயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை-

Artist to be confirmedFaithThanksgivingPraise

Yesuappa Oda Chellapilla Nan Lyrics in Tamil & English

Chorus

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்

அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் (×2)

உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு

அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு (×2)

அவர் கிருபையால இன்னும் வாழுறேன்

அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் (×2)

Yesu appaavoda sellappillai naan

Avar irukkaiyilae kalangida maattaen (×2)

Ulagam thallividum pothu enna thookkivittaaru

Avar kirubai thanthu ennaiyum nikka vachaaru (×2)

Avar kirubaiyaala innum vaazhuraen

Avar seytha nanmaiyai paattaa paaduraen (×2)

Verse 1

இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன

மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா (×2)

கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ

கடைசி வரை உன்னை நடத்திடுவாரே (×2)

Yesu appaavoda karam unmael illainu sonna

Manithan unnai kavuththi vittu poyiduvaan summaa (×2)

Karuvaraiyil un karam pidiththaar allo

Kadaisi varai unnai nadaththiduvaarae (×2)

Verse 2

அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த

பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை (×2)

போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு

போராட வேண்டியது நீ இல்லை அவரு (×2)

Appaannu kooppidaththanthaar puththira suvigaaraththa

Pillaiyaay kooppittu paaru neeyum oru vaarththai (×2)

Poraattannu therinjsavudanae vanthuduvaar unakku

Poraada vaendiyathu nee illai avaru (×2)

Yesuappa Oda Chellapilla Nan PPT – PowerPoint Slides

Download இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y