Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesupara Unthan Thasargal Lyricsஇயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்-

Artist to be confirmedHoly SpiritPraiseWorship

Yesupara Unthan Thasargal Lyrics in Tamil & English

Chorus

இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில்

வருவாய், அருள் தருவாய்

Yesubaraa! unthan thaasarkal meethinil

Varuvaay, arul tharuvaay

Bridge

நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து

பாராய் எமைக் காராய்

சரணங்கள்

Naeyamudan ingae aavaludan vanthu

Paaraay emaik kaaraay

Saranangal

Verse 1

சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள்

போற்ற மகிழேற்ற

தற்பரனே உந்தன் அற்புத ஆவியைத்

தருவாய் அருள் புரிவாய் – இயேசு

Sangeetham paadiyae ummai adiyaarkal

Potra magizhaetra

Tharparanae unthan arputha aaviyaith

Tharuvaay arul purivaay – yesu

Verse 2

அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கே

வருவாய் வரம் தருவாய்;

அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன்

பாட உம்மைத் தேட – இயேசு

Ambaranae! manuth thambiraanae! ingae

Varuvaay varam tharuvaay;

Allaelooyaavendru aananthappaattudan

Paada ummaith thaeda – yesu

Verse 3

பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்த

பரனே! எங்கள் அரணே;

பேதைகளான எம்மீதினில் வந்து நீர்

பேசும் அருள் வீசும் – இயேசு

Penthegosthin naalil arputhamaay vantha

Paranae! engal aranae;

Paethaigalaana emmeethinil vanthu neer

Paesum arul veesum – yesu

Yesupara Unthan Thasargal PPT – PowerPoint Slides

Download இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y