Yesukka Ennai Muttrum Lyrics in Tamil & English
Verse 1
இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!
நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே!
Yesuvukkaa yennai mutrum thaththanj seythaenae!
Naesith thavarodu endrum sugiththiruppaenae!
Verse 2
லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;
ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே!
Loga aasaa paasamellaam naan veruththaenae;
Aeganae! yaesuvae! ennai aetruk kol konae!
Verse 3
என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;
உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே!
Ennai unthan sonthamaaga aakkikkolvaayae;
Unnais saernthonendrunnaavi sollas seyvaayae!
Verse 4
மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே
தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே!
Meedpaa! unathanpaa lennai niraiththu vaippaayae
Theedpillaathun aasi enmael tharikkas seyvaayae!
Verse 5
பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;
தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே
Poorana ratchaiyaliththeer potrugindraenae;
Thaaraniyi lun saevaiyaith thaan purivaenae
Yesukka Ennai Muttrum PPT – PowerPoint Slides
Download இயேசுவுக்கா யென்னை முற்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.