Yesu Yesu Yesu Entru Solla Asaithan Lyrics in Tamil & English
Verse 1
இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் (×2)
Yesu yesu yesu endru solla aasaithaan
Naan eppothum unga kooda irukka aasaithaan (×2)
Verse 2
உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் (×2)
Unga madiyila kannuranga romba aasaithaan (2) – naan ungaloda sonthamaaga maara aasaithaan (×2)
Verse 3
உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் (×2)
Unga kooda konjsa naeram paesa aasaithaan (2) -naan ungaloda vaarththaigalak kaedka aasaithaan (×2)
Verse 4
உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (×2)
உங்களோட செல்லமாக மாற ஆசைதான் (×2)
Unga anpil naanum thinam vaazha aasaithaan (×2)
Ungaloda sellamaaga maara aasaithaan (×2)
Yesu Yesu Yesu Entru Solla Asaithan PPT – PowerPoint Slides
Download இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.