Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvae Unga Chella Pillai Vanthaenappa Lyricsஇயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா

Christinal ManovaWorshipPraiseThanksgiving

Yesuvae Unga Chella Pillai Vanthaenappa Lyrics in Tamil & English

Chorus

இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா

உம்மை நான் ஆராதிக்க வந்தேனப்பா (×2)

நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்

நீர் அழகானவர் நீர் அருமையானவர் (×2)

Yesappaa unga sellappillai vanthaenappaa

Ummai naan aaraathikka vanthaenappaa (×2)

Neer rojaaththottam neer leeli pushpam

Neer azhagaanavar neer arumaiyaanavar (×2)

Verse 1

என் அப்பாவும் நீரே என் அம்மாவும் நீரே

தேற்றிடும் தெய்வம் நீரே (×2)

தேற்றிடும் தெய்வம் நீரே (2) -நீர் ரோஜா

En appaavum neerae en ammaavum neerae

Thaetridum theyvam neerae (×2)

Thaetridum theyvam neerae (2) -neer rojaa

Verse 2

என் வாழ்நாள் எல்லாம் போதாதையா

உந்தன் அன்பைப் பாடிடவே (×2)

நன்றியோடு பாடிடவே (×2)

En vaazhnaal ellaam pothaathaiyaa

Unthan anpaip paadidavae (×2)

Nandriyodu paadidavae (×2)

Verse 3

கொஞ்ச நேரம் உங்க மார்பில் சாய்ந்து

உம்மை நான் ஆராதிப்பேன் (×2)

Konjsa naeram unga maarpil saaynthu

Ummai naan aaraathippaen (×2)

Yesuvae Unga Chella Pillai Vanthaenappa PPT – PowerPoint Slides

Download இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y