Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvae Vazhventu Kattrukonden Lyricsஇயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

John JebarajHoly SpiritFaithPraise

Yesuvae Vazhventu Kattrukonden Lyrics in Tamil & English

Chorus

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் (×2)

என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல

என் விசுவாசும் என்றுமே தோற்கல (×2)

Yesuvae vaazhvendru katrukkondaen

Avaraal aththanaiyum petrukkondaen (×2)

En jebamellaam veenaagap pogala

En visuvaasum endrumae thorkala (×2)

Chorus

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்

தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்

அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்

பரலோகம் எனக்காக வேலை செயும் (×2)

Naan jebikkum naeram akkiniyaay maarum

Thadaiyellaam vidaiyaaga maarippogum

Abishaegamellaam nathiyaagap paayum

Paralogam enakkaaga vaelai seyum (×2)

Verse 1

உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்

என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் (×2)

என் நெரத்தை முதலீடு செகிறேன்

மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும்

Ummun nirkum ovvoru nodiyum

Ennaip pelavaanaayk kaangiraen (×2)

En neraththai muthaleedu segiraen

Magimaiyai aruvadai seykiraen – (2) – naan jebikkum

Verse 2

துதியும் ஜெபமும் பெருகப் பெருக

எங்கள் சபையும் பெருகுதே (×2)

தேசத்தின் கட்டுகள் மாறுதே

அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும்

Thuthiyum jebamum perugap peruga

Engal sabaiyum peruguthae (×2)

Thaesaththin kattugal maaruthae

Abishaem nugangalai murikkuthae (en) – (2) – naan jebikkum

Verse 3

அந்நிய பாஷை பேசப் பேச

ஆவியும் அனலாய் மாறுதே (×2)

நான்சொல்ல பரலோகில் கட்டுமே

நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்

Anniya paashai paesap paesa

Aaviyum analaay maaruthae (×2)

Naansolla paralogil kattumae

Naan solla paralogil avizhumae – (2) – naan jebikkum

Yesuvae Vazhventu Kattrukonden PPT – PowerPoint Slides

Download இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with Y