Yesuvai Nampu Lyrics in Tamil & English
Chorus
இயேசுவை நம்பு
தேற்றுவார் உண்மையாய்
கஷ்ட நஷ்டங்கள் ஏதேனும்
நீக்குவார் உண்மையாய்
Yesuvai nambu
Thaetruvaar unmaiyaay
Kashda nashdangal aethaenum
Neekkuvaar unmaiyaay
Verse 1
இன்பமும் துன்பமும் சேர்ந்து வந்தாலுமே
எப்போதும் எந்நாளும்
பாடிக் களிப்போம்
Inpamum thunpamum saernthu vanthaalumae
Eppothum ennaalum
Paadik kalippom
Yesuvai Nampu PPT – PowerPoint Slides
Download இயேசுவை நம்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.