Yesuve En Deivame Lyrics in Tamil & English
Chorus
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (×2)
Yesuvae en theyvamae
En mael manamirangum (×2)
Verse 1
நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (×2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் (×2)
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
Naan paavam seythaen
Ummai nogas seythaen (×2)
Ummaith thaedaamal vaazhnthu vanthaen (×2)
Ennai manniyum theyvamae – 2 yesuvae
Verse 2
உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (×2)
உம் வல்லமை இழந்தேனையா (×2)
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
Ummai maruthaliththaen
Pin vaangip ponaen (×2)
Um vallamai izhanthaenaiyaa (×2)
Ennai manniyum theyvamae – 2 yesuvae
Verse 3
முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (×2)
நீர் எனக்காக பலியானீர் (×2)
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே
Mulmudi thaangi
Aiyaa kaayappatteer (×2)
Neer enakkaaga paliyaaneer (×2)
Um iraththaththaal kazhuvividum – 2 yesuvae
Verse 4
துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (×2)
உம்மை நினையாது தூரப் போனேன் (×2)
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே
Thunpa vaelaiyilae
Manam thuvandu ponaen (×2)
Ummai ninaiyaathu thoorap ponaen (×2)
Ennai manniyum theyvamae intha
Oru visai manniyumae
Verse 5
அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (×2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா (×2)
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
Aniyaayam seythaen
Kadumkobam kondaen (×2)
Pirar vaazhvaik keduththaenaiyaa (×2)
Ennai manniyum theyvamae – 2 yesuvae
Yesuve En Deivame PPT – PowerPoint Slides
Download இயேசுவே என் தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.