Agila Ulagam Nambum Lyrics in Tamil & English
Chorus
அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே (×2)
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன் (×2)
Agila ulagam nambum
Nambigaiyae athisayamaanavarae
En naesar neerthaanae
Ellaamae neerthaanae (×2)
Ummaiththaan naan paaduvaen
Ummaiththaan thinam thaeduvaen (×2)
Verse 1
என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே (×2)
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே -2 – என் நேசர்
En selvam en thaagam
Ellaamae neerthaanae (×2)
Enakkul vaazhpavarae
Ithayam aalpavarae -2 – en naesar
Verse 2
பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே (×2)
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே-2 – என் நேசர்
Paavangal nivarththi seyya
Paliyaaneer siluvaiyilae (×2)
Parinthu paesubavarae
Pirathaana aasaariyarae-2 – en naesar
Verse 3
வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே (×2)
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே-2 – என் நேசர்
Vallamaiyin thagappanae
Viyaththagu aalosagarae (×2)
Niththiya pithaa neerae
Samaathaana pirabu neerae-2 – en naesar
Verse 4
உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் (×2)
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர்
Uma samoogam aanantham
Pariboorana aanantham (×2)
Paerinpam neerthaanae
Niranthara paerinpamae-2 – en naesar
Verse 5
என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது (×2)
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர்
En ithayam magizhkindrathu
Udalum ilaippaaruthu (×2)
Kaakkum thagappan neerae
Parambarai soththu neerae-2 – en naesar
Agila Ulagam Nambum PPT – PowerPoint Slides
Download அகில உலகம் நம்பும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.