Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuve En Nesare Araathipen Lyricsஏசுவே என் நேசரே ஆராதிப்பேன்

Joel JohnsonWorshipFaith

Yesuve En Nesare Araathipen Lyrics in Tamil & English

Chorus

ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன்

வாழ்நாள் முழுதும் உமக்காய் ஓடிடுவேன் (×2)

Aesuvae en naesarae aaraathippaen

Vaazhnaal muzhuthum umakkaay odiduvaen (×2)

Verse 1

நீர் என் மேல் கொண்ட நேசம் பெரிதல்லவோ (×2)

உமெக்கென்று ஆர்ப்பணித்தேன்

என்னேயே உமக்கென்று ஆர்ப்பணித்தேன்

Neer en mael konda naesam perithallavo (×2)

Umekkendru aarppaniththaen

Ennaeyae umakkendru aarppaniththaen

Verse 2

ஒன்றுமில்லா என்னேயே தேடி வந்தீரே

அழிந்து போன என் வாழ்வில் அழைப்பை தந்தீரே (×2)

உம் கரம் என்னை விட வில்லையே

ஏசாயா உம் கரம் என்னை விட வில்லையே

Ondrumillaa ennaeyae thaedi vantheerae

Azhinthu pona en vaazhvil azhaippai thantheerae (×2)

Um karam ennai vida villaiyae

Aesaayaa um karam ennai vida villaiyae

Verse 3

எல்லாவற்றையும் இழந்து கதறும் வேலையில்

என் அருகில் வந்து என்னையே அணைத்து கொண்டீரே (×2)

உம் அன்பு என்றும் மாறவில்லையே

என்மேல் வைத்த உம் அன்பு மாறவில்லையே

Ellaavatraiyum izhanthu katharum vaelaiyil

En arugil vanthu ennaiyae anaiththu kondeerae (×2)

Um anpu endrum maaravillaiyae

Enmael vaiththa um anpu maaravillaiyae

Bridge

உம்மை தவிர உம்மை தவிர உம்மை தவிர

வேறு தேவன் இல்லையே (×3)

உமக்கென்றும் ஆராதனை (×4)

Ummai thavira ummai thavira ummai thavira

Vaeru thaevan illaiyae (×3)

Umakkendrum aaraathanai (×4)

Yesuve En Nesare Araathipen PPT – PowerPoint Slides

Download ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y