Yesuvin Moolamai Varum Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்!
சரணங்கள்
Yesuvin moolamaay varum eevugal paarum!
Saranangal
Verse 1
இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம்
ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம்
Yesuvinuthiram visuvaasippavarkkellaam
Aetra suththiyaakkum arun theerththamae ithaam
Verse 2
சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய
ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார்
Siththam vaiththu suththanj seythu aththan niththiya
Jeevanodu paerinpamum thaam arulvaar
Verse 3
தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக
தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார்
Thaevanodu saerththu ummai sobithamaaga
Thaeva suthanaakki avar suthanthirameevaar
Verse 4
அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக
பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு!
Angumakkuk kirubai samaathaanamum miga
Pongum aisvarya milaippaaruthalu mundu!
Verse 5
ஆத்தும சந்தோஷமதால் அனவரதமும்
ஆர்ப்பரித்து அட்சயனுக் கர்ச்சனை செய்வீர்
Aaththuma santhoshamathaal anavarathamum
Aarppariththu atchayanuk karchanai seyveer
Verse 6
சுத்த மறைக்குள் இதனைச் சோதனை செய்து
சத்திய கிறிஸ்து பதம் சார்ந்து சுகிப்பீர்
Suththa maraikkul ithanais sothanai seythu
Saththiya kiristhu patham saarnthu sugippeer
Yesuvin Moolamai Varum PPT – PowerPoint Slides
Download இயேசுவின் மூலமாய் வரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.