Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvin Marbil Naan Lyricsஇயேசுவின் மார்பில் நான்

Davidsam JoysonFaithPraise

Yesuvin Marbil Naan Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே

இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் (×2)

பாரிலே பாடுகள் மறந்து நான்

பாடுவேன் என் நேசரை நான் போற்றியே (×2)

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்

நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) (×2)

Yesuvin maarpil naan saaynthumae

Indrum endrum enthan jeeva paathaiyil (×2)

Paarilae paadugal maranthu naan

Paaduvaen en naesarai naan potriyae (×2)

Vaazhththuvaen potruvaen ummai maathram

Nokki endrum jeevippaen (allaelooyaa) (×2)

Verse 2

சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்

வேதனையான வேளை வந்திடும் (×2)

என் மன பாரம் எல்லாம் மாறிடும்

தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் (×2)

- வாழ்த்துவேன்

Sothanaiyaal en ullam sornthidum

Vaethanaiyaana vaelai vanthidum (×2)

En mana paaram ellaam maaridum

Tham kirubai endrum ennai thaangidum (×2)

- vaazhththuvaen

Verse 3

ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்

நேசரால் இயேசென்னோடிருப்பதால் (×2)

மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே

மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் (×2)

- வாழ்த்துவேன்

Snaegithar ellaam kaivitteedinum

Naesaraal yesennodiruppathaal (×2)

Mannilen vaazhvai naan vittaegiyae

Mannavanaam yesuvodu saeruvaen (×2)

- vaazhththuvaen

Verse 4

என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே

என்றும் என் கண்ணீரை துடைப்பாரே (×2)

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே

இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் (×2)

Endrum en vaenduthalkal kaedpaarae

Endrum en kanneerai thudaippaarae (×2)

Aezhai en kashdam yaavum neengiyae

Yesuvodu saernthu niththam endrum vaazhuvaen (×2)

Yesuvin Marbil Naan PPT – PowerPoint Slides

Download இயேசுவின் மார்பில் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with Y