Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvin Naamathai Lyrics Lyricsஇயேசுவின் நாமத்தை உச்சரித்தால்

Melvin AbrahamPraiseWorship

Yesuvin Naamathai Lyrics Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவின் நாமத்தை உச்சரித்தால்

அற்புதம் எங்கெங்கும் ஏராளமாய் (×2)

அற்புதம் அதிசயம்

இயேசுவின் நமதில்லயே (×2)

Yesuvin naamaththai uchariththaal

Arputham engengum aeraalamaay (×2)

Arputham athisayam

Yesuvin namathillayae (×2)

Chorus

கொண்டாடுவோம் நம் இயேசு நாமத்தை

கொண்டாடுவோம் நம் அவர் நாமத்தை (×2)

Kondaaduvom nam yesu naamaththai

Kondaaduvom nam avar naamaththai (×2)

Verse 2

எல்லா நாமத்திலும் மேலானது

இயேசு கிறிஸ்துவே உந்தன் நாமமே (×2)

அற்புதம் அதிசயம்

இயேசுவின் நாமத்திலே (×2)

Ellaa naamaththilum maelaanathu

Yesu kiristhuvae unthan naamamae (×2)

Arputham athisayam

Yesuvin naamaththilae (×2)

Chorus

கொண்டாடுவோம் நம் இயேசு நாமத்தை

கொண்டாடுவோம் நம் அவர் நாமத்தை (×2)

Kondaaduvom nam yesu naamaththai

Kondaaduvom nam avar naamaththai (×2)

Bridge

இயேசு நாமத்தை அவர் நாமத்தை

துதி காண மகிமை என்றும் உமக்கே (×2)

எங்கள் ஆராதனை இயேசு ராஜனுக்கே (×4)

Yesu naamaththai avar naamaththai

Thuthi kaana magimai endrum umakkae (×2)

Engal aaraathanai yesu raajanukkae (×4)

Chorus

கொண்டாடுவோம் நம் இயேசு நாமத்தை

கொண்டாடுவோம் நம் அவர் நாமத்தை (×2)

இயேசு நாமத்தை அவர் நாமத்தை

Kondaaduvom nam yesu naamaththai

Kondaaduvom nam avar naamaththai (×2)

Yesu naamaththai avar naamaththai

Yesuvin Naamathai Lyrics PPT – PowerPoint Slides

Download இயேசுவின் நாமத்தை உச்சரித்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Melvin Abraham

More Tamil Christian songs starting with Y