Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thalaimuraiyin Thevan Avar Lyricsதலைமுறையின் தேவன் அவர்

Melvin AbrahamFaithThanksgivingPraise

Thalaimuraiyin Thevan Avar Lyrics in Tamil & English

Chorus

தலைமுறையின் தேவன் அவர்

வாக்குத்தத்தம் தந்து நடத்துபவர் (×2)

சொன்னபடியே தாங்கிவந்து

கானானை காண செய்தார்

இறுதி வரை ஏந்திக்கொண்டு

விலகாமல் வழுவாமல் காத்தார்

நன்றியுடன் அவர் துதி பாடு

நன்றியுடன் அவர் துதி பாடு

Thalaimuraiyin thaevan avar

Vaakkuththaththam thanthu nadaththubavar (×2)

Sonnabadiyae thaangivanthu

Kaanaanai kaana seythaar

Iruthi varai aenthikkondu

Vilagaamal vazhuvaamal kaaththaar

Nandriyudan avar thuthi paadu

Nandriyudan avar thuthi paadu

Verse 1

வழிகளே இல்ல இடங்களிலே

பாதையை உருவாக்கும் தேவன் அல்லோ (×2)

நித்திய வார்த்தையாய் இருப்பவரே

உம் வாக்குகள் ஒருபோதும் மறத்தலோ (×2)

Vazhigalae illa idangalilae

Paathaiyai uruvaakkum thaevan allo (×2)

Niththiya vaarththaiyaay iruppavarae

Um vaakkugal orubothum maraththalo (×2)

Thalaimuraiyin Thevan Avar PPT – PowerPoint Slides

Download தலைமுறையின் தேவன் அவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Melvin Abraham

More Tamil Christian songs starting with T