Yethukkazhukirrai Lyrics in Tamil & English
Chorus
ஏதுக்கழுகிறாய் நீ – ஏழை மாது நான் என்ன செய்வேன்
கூதலடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ?
Aethukkazhugiraay nee – aezhai maathu naan enna seyvaen
Koothaladikkiratho paalaa kulirum porukkalaiyo?
Verse 1
தந்தைக்கு தச்சு வேலை – பாலா தாயும் எளியவளே
இந்தமா சங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு!
Thanthaikku thachu vaelai – paalaa thaayum eliyavalae
Inthamaa sangadaththil paalaa enna perumaiyundu!
Verse 2
மூடத் துணியில்லையோ – இந்த மாடடையுங்
கொட்டிலிலே வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ?
Moodath thuniyillaiyo – intha maadadaiyung
Kottililae vaadaiyadikkiratho paalaa kalangith thavikkiraayo?
Verse 3
வான்தூதர் தாலாட்டைக் கேட்ட மாமணியே உனக்கு
நான் பாடும் தாலாட்டு கேட்க நன்றாயிருக்கலையோ?
Vaanthoothar thaalaattaik kaetta maamaniyae unakku
Naan paadum thaalaattu kaedka nandraayirukkalaiyo?
Verse 4
ஜோதியே சுந்தரமே மனுஜாதியை மீட்க வந்த
நாதனே நீர் அழுதால் இந்த நாடும் சிரியாதோ?
Jothiyae suntharamae manujaathiyai meedka vantha
Naathanae neer azhuthaal intha naadum siriyaatho?
Verse 5
இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க
வந்த செல்வமே நீரழுதால் – ஏழை மாது நான் என்ன செய்வேன்?
Illaatha aezhaigadku inpam ellaam alikka
Vantha selvamae neerazhuthaal – aezhai maathu naan enna seyvaen?
Verse 6
அன்பற்றோர் தேசத்தில் – அழுதால் யாரும் உருகுவாரோ
Anpatror thaesaththil – azhuthaal yaarum uruguvaaro
Verse 7
இன்பமே ரஞ்சிதமே -மகனே ஏங்கி அழாய் அரசே!
Inpamae ranjsithamae -maganae aengi azhaay arasae!
Yethukkazhukirrai PPT – PowerPoint Slides
Download ஏதுக்கழுகிறாய் நீ – ஏழை மாது நான் என்ன செய்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.