Yezhaigalin Belanae Lyrics in Tamil & English
Chorus
ஏழைகளின் பெலனே
எளியோரின் திடனே (×2)
பெருவெள்ளத்தில் புகலிடமே
பெரும் கன்மலையின் நிழல் நீரே (×2)
Aezhaigalin pelanae
Eliyorin thidanae (×2)
Peruvellaththil pugalidamae
Perum kanmalaiyin nizhal neerae (×2)
Chorus
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்
Engal karththaavae engal thaevanae
Unga naamaththai endrum uyarththiduvom
Engal karththaavae engal thaevanae
Entha nilaimaiyilum ummai aaraathippom
Unga naamaththai endrum uyarththiduvom
Entha nilaimaiyilum ummai aaraathippom
Verse 1
வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே
கசந்த வாழ்விலே மதுரமும் நீரே (×2)
திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்
இனிய இசையாக வந்தவர் நீரே (×2)
இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே
Varanda vaazhvilae neerootru neerae
Kasantha vaazhvilae mathuramum neerae (×2)
Thisai theriyaamal alaintha vaazhkkaiyil
Iniya isaiyaaga vanthavar neerae (×2)
Iniya isaiyaaga vanthavar neerae-engal karththaavae
Verse 2
முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே
மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே (×2)
எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே (×2)
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-எங்கள் கர்த்தாவே
Mugaththin kanneerai thudaiththuvitteerae
Manathin kaayangal aatrivitteerae (×2)
Enthan kadantha naadkal marakka seytheerae
Indru puthiya vaazhvu enakku thantheerae (×2)
Indru puthiya vaazhvu enakku thantheerae-engal karththaavae
Yezhaigalin Belanae PPT – PowerPoint Slides
Download ஏழைகளின் பெலனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.