Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yetra Neram Enakku Uthavi Seitha Kirubai Lyricsஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

FaithThanksgiving

Also searched as: etra neram enakku

Yetra Neram Enakku Uthavi Seitha Kirubai Lyrics in Tamil & English

Chorus

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை (×2)

Aetra naeram enakku uthavi seytha kirubai

Sornthu pona naeram ennaith thaangikkonda kirubai (×2)

Verse 1

கிருபையே கிருபையே

கிருபையே தேவகிருபையே (×2)

Kirubaiyae kirubaiyae

Kirubaiyae thaevagirubaiyae (×2)

Verse 2

தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை

திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை (×2)

திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை – நான் (×2)

Tholviyaana naeram kalangi nindra vaelai

Thigaiththu nindrabothu thaedivantha kirubai (×2)

Thigaiththu nindrabothu thaedivantha kirubai – naan (×2)

Verse 3

தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை

தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை (×2)

தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை – நான் (×2)

Thaevaiyulla naeram kuraivubatta vaelai

Thaniththu nindrabothu uthavi seytha kirubai (×2)

Thaniththu nindrabothu uthavi seytha kirubai – naan (×2)

Verse 4

பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை

அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை (×2)

அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – நான் (×2)

Payanthu nindra naeram patharippona vaelai

Angalaayththabothu aathariththa kirubai (×2)

Angalaayththabothu aathariththa kirubai – naan (×2)

Verse 5

மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை

கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை (×2)

கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை – நான் (×2)

Manamudaintha naeram norungippona vaelai

Kathariyazhuthabothu anaiththukkonda kirubai (×2)

Kathariyazhuthabothu anaiththukkonda kirubai – naan (×2)

Yetra Neram Enakku Uthavi Seitha Kirubai PPT – PowerPoint Slides

Download ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with Y