Yuththam Entrum Seivean Lyrics in Tamil & English
Chorus
யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;
சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே!
சரணங்கள்
Yuththam endrum seyvaen niththam paeyai velvaen;
Suththamaay endrum jeevippaen karththan sakthigondae!
Saranangal
Verse 1
எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்
அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன்
Eththanai sothanai – piththan paey sothiththum
Aththanaiyum naan jeyiththae pakthiyaay paaduvaen
Verse 2
முந்தின பக்தரை – சோதித்தாற் போலவே
எந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன்
Munthina paktharai – sothiththaar polavae
Entha vaeshaththil vanthaalum anjsidavae maattaen
Verse 3
சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவை
சாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே
Sothiththaan svaamiyai – vaathiththaan yobuvai
Saaththaan po vendrae kurusil kaaththiruppaenae
Verse 4
தீர்க்கமாய் முன் சென்று – ஊக்கமாய் படையில்
தூக்கமில்லா உற்சாகமாய் நான் ஊழியம் செய்வேன்
Theerkkamaay mun sendru – ookkamaay padaiyil
Thookkamillaa ursaagamaay naan oozhiyam seyvaen
Verse 5
இயேசுவை நம்பியே – நேசத்தைக் காட்டியே
நாசத்தை விட்டு நீங்கியே தாசராய் ஜீவிப்போம்
Yesuvai nambiyae – naesaththaik kaattiyae
Naasaththai vittu neengiyae thaasaraay jeevippom
Yuththam Entrum Seivean PPT – PowerPoint Slides
Download யுத்தம் என்றும் செய்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.