Yuththa saththam en kaathil thoniththiduthe Lyrics in Tamil & English
Chorus
யுத்த சத்தம் என் காதில் தொனித்திடுதே
யுத்த வீரனாய் நான் புறப்பட்டு சென்றிடுவேன்
சேனைகளின் கர்த்தரின் சத்தம்
என் காதில் தெளிவாய் தொனிக்குதே
Yuththa saththam en kaathil thoniththiduthae
Yuththa veeranaay naan purappattu sendriduvaen
Saenaigalin karththarin saththam
En kaathil thelivaay thonikkuthae
Verse 1
பெலிஸ்தியரின் கூட்டம் அடக்க
தாவீதை போல் யுத்தம் செய்வேன்
வழி நடத்தும் தேவன் உண்டு
கோலியத்தை முறியடிப்பேன்
Pelisthiyarin koottam adakka
Thaaveethai pol yuththam seyvaen
Vazhi nadaththum thaevan undu
Koliyaththai muriyadippaen
Verse 2
யேசபேலின் ஆதிக்கம் அடக்க
யெகூவை போல எழும்பிடுவேன்
நேசரின் அன்பு பொங்கிடவே
தேசத்தை சுதந்தரிப்பேன்
Yaesabaelin aathikkam adakka
Yegoovai pola ezhumbiduvaen
Naesarin anpu pongidavae
Thaesaththai suthantharippaen
Verse 3
தேவ சத்தம் கேட்கும் யுத்த வீரன்
சித்தத்தை நிறைவேற்ற ஆவலே
செய்து முடிக்கும் வரை
என் உள்ளம் ஓயாதே ஓயாதே
Thaeva saththam kaedkum yuththa veeran
Siththaththai niraivaetra aavalae
Seythu mudikkum varai
En ullam oyaathae oyaathae
Verse 4
என் காதுகளை கூர்மையாக்கிவிடும்
கைகளை யுத்தத்திற்கு பழக்குவியும்
சத்துருவின் முகத்தை கிழித்தெறியும்
யுத்த புருஷனாய் மாறிடவே
En kaathugalai koormaiyaakkividum
Kaigalai yuththaththirku pazhakkuviyum
Saththuruvin mugaththai kizhiththeriyum
Yuththa purushanaay maaridavae
Yuththa saththam en kaathil thoniththiduthe PPT – PowerPoint Slides
Download யுத்த சத்தம் என் காதில் தொனித்திடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.